வங்கக் கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை Jul 10, 2021 10939 தென்மேற்கு பருவக்காற்று தமிழகத்தில் தீவிரமடைவதின் எதிரொலியாக, அடுத்த 5 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்...